பிறந்த 30ம் நாளில் தான் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமா?
ADDED :3824 days ago
சாஸ்திரப்படி 11ம் நாள் சூட்ட வேண்டும். சிலர் 16ம் நாளிலோ, 30ம் நாளிலோ சூட்டுகின்றனர். இது அவரவர் குடும்ப வழக்கத்தை பொறுத்தது.