உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசி பெறும் போது மனைவி கணவரின் எந்தப்பக்கம் நிற்க வேண்டும்?

ஆசி பெறும் போது மனைவி கணவரின் எந்தப்பக்கம் நிற்க வேண்டும்?

கடவுளை வழிபடும் போதும், பெரியவர்களிடம் ஆசி பெறும்போதும் கணவரின் வலப்புறமே மனைவி நிற்க வேண்டும். இது எல்லா சுபவிஷயத்திற்கும் பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !