திருவண்ணாமலையில் அக்னி வசந்த உற்சவம்!
ADDED :3734 days ago
திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில், மகாபாரதம் அக்னி வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் அர்சுனன் தபசு விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.