உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் மாதரை சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை செப்.,2ல் துவங்கியது. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !