தேவாரம் படிப்பவரா?
ADDED :5295 days ago
தேவாரம் படிப்பவர்கள் அதை படிக்கும் முன்பும் படித்து முடித்த பிறகும் திருச்சிற்றம்பலம் என சொல்ல வேண்டும். சிவ பக்தர்கள் தங்கள் கடமையை ஆற்றத்துவங்கும் முன் திருச்சிற்றம்பலம் சொல்லி ஆரம்பித்து, இதையே சொல்லி முடிக்க வேண்டும். சிவாலய சொற்பொழிவுகளிலும் திருச்சிற்றம்பலம் சொல்லியே ஆரம்பிக்க வேண்டும்.