சகடாசூரவத கிருஷ்ணராக நவநீதகிருஷ்ண சுவாமி அருள்பாலிப்பு!
ADDED :3722 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், நேற்று முன்தினம், சகடாசூரவத கிருஷ்ணராக, நவநீதகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.