உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்!

திருச்செந்துார் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்!

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி நேற்று, திருச்செந்துார் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரியில் பல்வேறு அரசியல் நெரு க்கடிகளுக்கு மத்தியில், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் (25ம்தேதி)  கூடுகிறது. இந்த சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமி திடீர் பயணமாக நேற்று திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று,  தரிசனம் செய்து, புதுச் சேரி திரும்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !