உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றைக்கால் பெருமாள்!

ஒற்றைக்கால் பெருமாள்!

திருச்சி அருகிலுள்ள வேம்பத்தூரில் அமர்ந்த நிலையில் உள்ள வெற்றி அருந்த பெருமானை காணமுடியும். வெற்றி அருந்த பெருமாள் சயனத்திலோ, நின்ற நிலையிலோ இல்லாமல் அமர்ந்த நிலையில் ஒரு காலை மடித்தூள்ளார். எனவே இந்த பெருமாளை ஒற்றைக்கால் பெருமாள் என அழைக்கிறார்கள். பெருமாளை அமர்ந்த நிலையில் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !