சிவனுக்கு எத்தனை பிரதோஷத்திற்கு விரதம் இருக்க வேண்டும்?
ADDED :3797 days ago
ஆயுள் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். திருமண வரம், குழந்தைப் பேறு, வியாபார வளர்ச்சி என ஏதாவது பலன் கருதி விரதம் இருப்பவர்கள் விருப்பம் நிறைவேறும் வரை மேற்கொண்டால் போதும்.