உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் ஆயிரத்து எட்டு லிட்டர் பாலாபிஷேகம்!

ராஜகணபதி கோவிலில் ஆயிரத்து எட்டு லிட்டர் பாலாபிஷேகம்!

சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவையொட்டி, நேற்று மூலவர் ராஜகணபதிக்கு ஆயிரத்து எட்டு லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !