உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கொலு கண்காட்சி!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கொலு கண்காட்சி!

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு கண்காட்சி 13.10.15-ல் துவங்கியது.

எம்பெருமான் அமர்ந்த, நின்ற, சயன கோலம், தசாவதார காட்சிகள் உள்ளிட்டவை, கொலுவில் இடம் பெற்றுள்ளன. ஏற்பாடுகளை தக்கார் கே.செல்லத்துரை, உதவி கமிஷனர் அனிதா, கண்காணிப்பாளர் அய்யர்சிவமணி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !