வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா!
ADDED :3642 days ago
ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மஞ்சமாதா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.