உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, குப்பாண்டபாளையம் மஹாசக்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பவானி கூடுதுறையிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை, நான்காம் கால யாக பூஜை நடந்த பின், யாகசாலையிருந்து புனிதநீர் கோபுர கலசங்களுக்கு எடுத்துவரப்பட்டு, விநாயகர், பாலமுருகன், மஹாசக்தி மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !