உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?

சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல், விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, தோஷங்கள் தீர, குழந்தை செல்வம் கிடைக்க, கடன் தொல்லை தீர, வேலை வாய்ப்புக் கிடைக்க, இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !