சுப்ரபாதங்கள் எத்தனை வகை?
ADDED :3766 days ago
திருமாலைப் போற்றும் சுப்ரபாதம் மொத்தம் மூன்று வகைப்படும் அவை:-
1. விசுவாமித்திரர் ராமருக்கு பாடியது.
2. பெரியாழ்வார் கண்ணனுக்கு பாடியது.
3. தொண்டரடிப் பெரியாழ்வார் திருவரங்கப் பெருமானுக்கு பாடியது.
4. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சுப்ரபாதம் மணவாள மாமுனியின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடைய சீடர் பிரதிவாதி அண்ணமாச்சாரியரால் பாடப்பட்டது.