உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாடை நுனியில் மஞ்சள், குங்குமம் வைப்பது கட்டாயமா?

புத்தாடை நுனியில் மஞ்சள், குங்குமம் வைப்பது கட்டாயமா?

நல்ல விஷயங்களுக்காக புத்தாடை அணியும் போது மஞ்சள் வைப்பது அவசியம். இது மங்களத்தின் அடையாளம். இதைச் செய்தால் வஸ்திர தட்டுப்பாடு இருக்காது என்பது ஐதீகம். குங்குமம் வைக்கத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !