உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு முதல் வீடு வரை...!

வீடு முதல் வீடு வரை...!

ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் கோவிலுக்கு சென்று திரும்பும்வரை வீட்டுவாசலில் தினமும் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது எரிய வேண்டும். பக்தர் கோயிலுக்கு சென்றபிறகும் வீட்டில் உள்ளவர்கள் அந்த விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். கோயிலுக்கு சென்ற பக்தருக்கு அந்த ஜோதி வழிகாட்டுவதாக ஐதீகம். பக்தர் திரும்பி வந்தவுடன் ஜோதிஏற்றிய இடத்தின் அருகில்தேங்காய் உடைத்து சுவாமியே சரணம்  ஐயப்பா என முழங்கவேண்டும். அதன்பிறகேவீட்டிற்குள் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !