உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபம் ஏற்றும்போது ஜெபிக்க வேண்டிய மந்திரம் என்ன?

தீபம் ஏற்றும்போது ஜெபிக்க வேண்டிய மந்திரம் என்ன?

கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் எல்லோரும் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றுகிறார்கள். அப்போது, கீழ்கண்ட மந்திரத்தை ஜெபித்தால், இம்மையில் எல்லா சுபிட்சங்களும் கிடைத்து மீண்டும் பிறவா நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.

கீடா; பதங்கா மசகாச்ச வ்ருஷா
ஜலே ஸ்தலே யேநிவ ஸந்திஜீவா
தருஷ்ட்வா ப்ரதீபம் நசஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசாஹி விப்ரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !