உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இல்லங்களில் ஒளிவீசும் கார்த்திகை மாதம்!

இல்லங்களில் ஒளிவீசும் கார்த்திகை மாதம்!

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அவ்வாறு தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் அந்த மாதத்தில் வரும் துவாதசி, சதுர்தசி பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது விளக்கேற்ற வேண்டும். இந்த மூன்று தினங்களில் விளக்கேற்றினாலே, கார்த்திகை முழுவதும் தீபம் ஏற்றிய பலனை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !