பக்தர்களை வணங்கும் எமன்!
ADDED :4010 days ago
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. அம்மனே நவக்கிரக தோஷங்களை போக்குபவளாக திகழ்கிறாள். மார்க்கண்டேயனின் மரணபயம் போக்கிய இந்த தலத்தின் பிரகாரத்தில் அபிராமி அம்மனின் பக்தர்களை எமதர்மனே கைக் கூப்பி வணங்கி நிற்பதை காணலாம்.