உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுன விரதம் இருந்தால் சாதிக்கலாம் என்பது சரியா?

மவுன விரதம் இருந்தால் சாதிக்கலாம் என்பது சரியா?

தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருப்பது நல்லது முடிந்தால் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருப்பது  சாதனைக்கு மிகவும் நன்மை பயக்கும் வாய் பேசாமல் இருப்பதால் மட்டும் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றாமல் இருக்குமா? என்று கேட்கலாம். அணையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் அலைகள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் நஷ்டமாவதில்øயே! அதுபோல் மவுன விரதம் இருக்கும்போது மனதில் எண்ணங்கள் தோன்றலாம். ஆனால் சக்தி அவ்வளவாக நஷ்டமாவதில்லை. எப்போதும் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் புறாவின் ஆயுள் குறைவு. மாறாக அமைதியாக இருக்கும் ஆமை அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !