உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூலநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருமூலநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

தென்கரை,: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயில் சஷ்டி உற்சவத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் வள்ளி, தெய்வசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு சன்னதி உள்ளது. நவ.,17ல் முருகன் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று சிவாச்சாரியார்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !