சவுடேஸ்வரி அம்மன் கோவில் சங்காபிஷேக விழா
ADDED :3715 days ago
ராசிபுரம்: ராசிபுரம், மேட்டுத்தெருவில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்து, நான்காம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.