திருநள்ளார் பகுதி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
ADDED :3654 days ago
காரைக்கால்: திருநள்ளார் பகுதியில் கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத் துக்கான காசோலையை அமைச்சர் சிவா வழங்கினார். காரைக்கால் திருநள்ளார் பகுதியில் சுப்புராயபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் திருப்பணி செய்ய உள்ளனர். திருப்பணிகள் துவங்க அரசு நிதி வழங்க கோரி அமைச்சர் சிவாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். திருப் பணிக்காக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் காசோலையை அமைச்சர் சிவா கோவில் பஞ்சாயத்திடம் வழங்கினார்.