உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் தெப்ப திருவிழா: பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலையில் தெப்ப திருவிழா: பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின், 3 நாள் தெப்ப விழாவில் முதல் நாள் விழா நேற்று இரவு கோவில் அருகே உள்ள ஐயங்குளத்தில் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி குளத்தை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !