உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷக விழா

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷக விழா

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 108 சங்காபிேஷக பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகமும், மஹா ம்ருத்யுசூஜய ேஹாமமும் நடைபெறுகிறது.நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கிய சங்காபிேஷகவிழாவை யொட்டி, காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும், 108 சங்காபிேஷகத்திற்கு, சிறப்பு ேஹாமமும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !