உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயில் சங்காபிஷேகம்!

மீனாட்சி சொக்கநாதர் கோயில் சங்காபிஷேகம்!

கீழக்கரை: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 108 சங்குககளை சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !