சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை உற்சவம்
ADDED :3594 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.ஐயப்ப சேவா சங்க பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஐயப்பன், விநாயகர், முருகன், பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது.