உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் விளக்கு பூஜை

கோவிலில் விளக்கு பூஜை

ப.வேலூர்: ப.வேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடத்தில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கக்கோரி, விளக்கு பூஜை நடந்தது. கபிலர்மலை ஒன்றியச்செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் சபரிநாதன் விளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இதில், பரிஷத் அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !