உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம்!

பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம்!

தேனி: கார்த்திகை  மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !