நிறம் மாறும் ஈசன்!
ADDED :5292 days ago
அரக்கோணம் அருகிலுள்ளது தக்கோலம். இங்குள்ள மூலவர் ஜலநாதீஸ்வரர் திருமேனி மணலால் ஆனது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. மஞ்சள்காப்பு மட்டுமே சாத்தப்படும். தை முதல் ஆனி வரை சிவப்பு நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை வெண்மை நிறமாகவும் இந்த லிங்கம் காட்சி அளிக்கும்.