வரதராஜபெருமாள் கோவிலில் நாளை திருமஞ்சனம்
ADDED :3586 days ago
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் வரதராஜபெருமாள் கோவிலில் நாளை சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதேவி, பூதேவி ஆனந்த வரதராஜநெருமாள் கோவிலில் நாளை 15ம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.