இன்றைய சிறப்பு!
ADDED :3584 days ago
மார்கழி 1, டிச.17: மாதப்பிறப்பு, கோவில்களில் மார்கழி மாத பூஜை ஆரம்பம், விநாயக சஷ்டி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், திருப்பாவை, திருவெம்பாவை படித்தல் சிறப்பைத்தரும்.