உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஸ்பங்கி அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி அருள்பாலிப்பு!

புஸ்பங்கி அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி அருள்பாலிப்பு!

தர்மபுரி: மார்கழி முதல்நாளான நேற்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி,புஸ்பங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !