பொள்ளாச்சி கோவிலில் பாத பூஜை!
ADDED :3583 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பாத பூஜை நிகழ்ச்சி 18.12.15 முன்தினம் நடந்தது. பல்வேறு கோவில்களில், பணியாற்றும், 12 பிராமணர்களை அழைத்து பாத பூஜை செய்யப்பட்டது. இதில், பலரும் ஆசிர்வாதம் பெற்றனர்.