மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழா
ADDED :5212 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு நடைபெறும் முளைக்கொட்டுத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.