உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷ விழா

பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷ விழா

தாண்டிக்குடி, :தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. அபிஷேக, ஆராதனையுடன் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !