உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

தஞ்சாவூர் : தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, மலைபோல் குவிந்த பூக்களின் மத்தியில் பக்தர்களுக்கு முத்துமாரியம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !