உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய் பாபா கோயிலில் பவுர்ணமி உற்சவம்

ஷீரடி சாய் பாபா கோயிலில் பவுர்ணமி உற்சவம்

திருவேடகம்: சோழவந்தான் திருவேடகம் ஷீரடி சாய் பாபா கோயிலில் பவுர்ணமி உற்சவம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் பாபா காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடிமங்கலம் நாகதீர்த்தம் நாகர் சுவாமி கோயிலிலும் பவுர்ணமி உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !