உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணிய மூர்த்தி கோயிலில் திருவிளக்கு பூஜை

புண்ணிய மூர்த்தி கோயிலில் திருவிளக்கு பூஜை

பேரையூர்: பேரையூர் அருகே நல்லமரத்தில் பஞ்ச பாண்டவர் திரவுபதி வழிபட்ட புண்ணிய மூர்த்தி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 208 கன்னிகள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தடது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !