உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக  நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !