உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜருக்கு தீபாரதனை காணப்பிக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !