உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சேவா சங்கம் மண்டல பூஜை விழா

அய்யப்ப சேவா சங்கம் மண்டல பூஜை விழா

கோவை : அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், கோவை தடாகம் ரோட்டில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. அய்யப்ப பக்தர்களின், மண்டல விரதம் நிறைவடையும் தருவாயில், நாமசங்கீர்த்தன பஜனை ஆடல், பாடல்களுடன், ராபர்ட்சன் ரோட்டிலிருந்து, புறப்பட்ட, அய்யப்ப பக்தர்களின் ஊர்வலம், தடாகம் ரோடு, வழியாக காந்தி பார்க்கை அடைந்தது. அங்கிருந்து, மீண்டும் தடாகம் ரோடு வழியாக, ராபர்ட்சன் ரோட்டை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !