பழநியில் ஆடைக்கட்டுப்பாடு: இன்று முதல் அமல்
ADDED :3701 days ago
பழநி: பழநி மலைக்கோயில், உபகோயில்களுக்கு அரைக்கால் டவுசர், ஜீன்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட ஆடைகளை அணிந்துவரும் பக்தர்கள் கோயில் உள்ளே செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.