உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது!

தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது!

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து 30 யானைகள் வந்துள்ளன. தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் யானைகளுக்கான முகாமை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !