உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் பொங்கலைக் ‌கையில் எடுத்து அபிஷேகம்!

கொதிக்கும் பொங்கலைக் ‌கையில் எடுத்து அபிஷேகம்!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர்புரம் பகுதியில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கொதி்க்கும் பொங்கலைக் கையில் எடுத்து அபிஷேக தட்டில் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !