உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்த ஜெயந்தி விழா

விவேகானந்த ஜெயந்தி விழா

ஜனவரி 31.1.2016 (தை 17) ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கண்ட விபரப்படி சுவாமி விவேகானந்தரின் திருஅவதார திருவிழா ஸ்ரீராமகிருஷ்ண சேவாமந்திர் விவேகானந்த மாணவர் இல்லத்தில் கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சி முறை:

காலை: 5.00 மணி- சுப்ரபாதம், வேதபாராயணம்
5.30 மணி- விசேஷ பூஜை
7.30 மணி- நாமஜெபம்
9.00 மணி- பஜனை
11.00 மணி- ஹோமம்
11.45 மணி- விவேகானந்த அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை

பகல்: 12.15 மணி- விசேஷ ஆரதி
12.30 மணி- ப்ரசாதம்

மாலை: 3.00 மணி- ஊர்வலம்
6.00 மணி- சொற்பொழிவுகள்

இரவு: 7.00 மணி- கலை நிகழ்ச்சிகள்
8.00 மணி- மங்களம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !