உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி!

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி!

விழுப்புரம்: பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு துவக்க விழா பூஜைகள் நடந்தது. விழாவை  யொட்டி பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.   தொடர்ந்து 7:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு பரமேஸ்வரி அம்மன், மதுரை மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். பின், 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !