உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்

தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம்: கோபி கூகலூர் அருகே, தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நாளை (பிப்.,19ல்) நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இன்று காலை 9 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வழிபாடு, இரண்டாம்காலயாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 5 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, 7, முதல் 8 மணிக்கு கோபுர கலசம், பரிவார மூர்த்திகள், தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !