உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

வால்பாறை:  வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இந்தக்கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சன்னதியில் இடது புறம் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க் கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.இதன்படி நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !